குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை … Read more

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும்- ஹசன் மெளலானா!!

கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என ஹசன் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா, டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு … Read more