அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா?
அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா? உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசியல் அமைச்சராக பதவியில் செயலாற்றி வருபவர் ராகேஷ் சச்சன். 1990 ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாதப்பூர் லோக சபா தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்றார். மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். பின்பு பாஜகவிலும் இணைந்தார் ராகேஷ் சச்சின் மீதான சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில் 30 ஆண்டு விசாரணை … Read more