‘ஸ்பெஷல் ரெசிபி’ 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

'ஸ்பெஷல் ரெசிபி' 30 நிமிடங்கள் போதும்!! குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்!!

எப்பொழுதும் பண்டிகை நாட்களில் பொதுவாக வீட்டில் நாம் தினமும் செய்யும் சமையலை விட ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டியது அதிகமாக இருக்கும். ஆனால், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது குறைந்துவிடும். இதன் காரணமாக சமையல் செய்பவர்கள் எப்பொழுதும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இதைத் தவிர்ப்பதற்கு ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. நீங்கள் நீண்ட நேரம் அடுப்பிலிருந்து வேலை செய்தால் வியர்த்துக் கொட்டி உங்களுக்கு அது தொல்லை இயக்கும். ஆனால், இந்த ரெசிபியை … Read more