சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!!

Sami is a miraculous thief who stole money with devotion!! Funny video that is spreading fast on the internet!!

சாமி பக்தியுடன் பணத்தை திருடிய அதிசய திருடன்!! இணையத்தில் வேகமாக பரவி வரும் வேடிக்கையான வீடியோ!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சாலையில் அருகிலுள்ள  சுங்கவார்சத்திரம் சந்தை அருகே கட்டுமானத்துக்கு தேவையான  அனைத்து பொருள்கள் விற்கும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் ஆவர் . இவர் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை காலை திறந்துள்ளார். அப்போது கடையில் வைத்திருந்த பணம் திருட்டுப்போயிருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். … Read more