சானிடைசர்களில் ஆல்கஹால்கள் பயன்படுத்துவதால் கண் பார்வை போகலாம்
கொரோனா காலத்தில் நம்முடன் எப்போதும் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சில புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் சானிடைசர்களும் அடங்கும். நமது கைகளை சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சேனிடைசர்களில் ஓரளவு ஆல்கஹால் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் சமீபத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில சேனிடைச்ர்களில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பல சுகாதாரக் கேடுகள் வருவதாகவும், குருட்டுத்தன்மை போன்ற … Read more