வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா??
வெற்றிடமாக இருக்கும் தலைவர் பதவி.. மீண்டும் வாரிசு அரசியல் தொடக்கமா?? தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் பவார் விலகியுள்ளதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் சரத் பவார் அவர்களின் வாரிசு தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து அந்த கட்சியின் நிறுவனரும் தலைவருமான சரத் பவார் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இனிமேல் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். … Read more