ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!

Sathya Pradha sahu

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…! கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அதிலும் இந்தியாவால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தமிழகத்திலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை தொடங்கி, மறு உத்தரவு … Read more