சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்தா? அதிர்ச்சி தகவல்!

savukku shankar arrested

சவுக்க மீடியா நிறுவனரும், பிரபல அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், பெண் காவல் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சோப்பு சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், கைது செய்த சவுக்கு … Read more

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!! தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் மோசடி நிலவரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சமுத்திரகனான அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மக்கள் இருப்பிடம் அருகிலேயே மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அம்மா “மினி கிளினிக்’ என்னும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 90 அம்மா “மினி கிளினிக்’களை அப்போதைய முதலமைச்சர் … Read more