வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பிம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவரது மனைவி ரங்கநாயகி. இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆனந்தன் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே உறங்கியுள்ளார். அவரது மனைவியும் மகன் மற்றும் மகளும் மாடியில் உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை ஆனந்தனி வீட்டின் பின்பக்க கதவை … Read more