வந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 Apprentice காலிபணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்! பணியின் பெயர்: Apprentice பணியிடங்கள்: 8500(தமிழ்நாட்டில் – 470 பணியிடங்கள்) கடலூர் -14, பெரம்பலூர் -5, காரைக்கால் -2, நாகப்பட்டினம் -12, திருவாரூர் -14, புதுக்கோட்டை -11, தஞ்சாவூர் -15, திருச்சிராப்பள்ளி -8, திண்டுக்கல் -16, கருர் -11, மதுரை -20, தேனி -10, ராமநாதபுரம் -16, சிவகங்கை -12, தூத்துக்குடி -12, விருதுநகர் -9, கன்னியாகுமரி -49, திருநெல்வேலி -24, காஞ்சிபுரம் -10, திருவண்ணாமலை … Read more

அதிரடி முடிவை வெளியிட்ட SBI வங்கி!! 

எஸ்பிஐ தற்போது நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ.8,931 கோடியை திரட்டும் வகையில் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வெளியே அறிக்கை  கூறியதாவது: முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவதற்காக எஸ்பிஐ-இன் இயக்குனர்கள் கூட்டமானது அண்மையில் நடத்தப்பட்டது. அதில் 89,310 நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ. 8,931கோடியை திரட்டுவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்திலேயே, ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா ரூ. 10 லட்சமாக எஸ்பிஐ  நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு நிதி பத்திரத்தின் … Read more