நீங்கள் வேலை இல்லாமல் சோர்ந்து போய் உள்ளவரா?? இப்போது விண்ணப்பியுங்கள் உங்களுக்காக வேலை காத்திருக்கிறது!!

நீங்கள் வேலை இல்லாமல் சோர்ந்து போய் உள்ளவரா?? இப்போது விண்ணப்பியுங்கள் உங்களுக்காக வேலை காத்திருக்கிறது!! வங்கித்துறையில் வேலைக்காக காத்திருப்பவர்கள் இதோ உங்களுக்காக ஒரு சூப்பர் வாய்ப்பு. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் பதவிக்கு ஆட்சேர்ப்பு. ஆன்லைன் முறையில் தொடங்கியுள்ளது. இப்பதவியில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 30 வரை SBI -யின் அதிகாரப்பூர்வமாக இணையதளம் sbi.co.in என்ற காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பில் மூலம் நிறுவனத்தில் உள்ள மொத்தம் 211 பணியாளர்கள் … Read more

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்!

Bank employee beaten with a hammer! Husband's hysteria!

சுத்தியலால் தாக்கப்பட்ட வங்கி ஊழியர்! கணவனின் வெறிச்செயல்! தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒன்றா வீட்டில் அல்லது வெளியிடங்களில், பெண்கள் என்னதான் செய்வார்கள். எதற்கும் இல்லை என்று சொல்லக்கூடாது, அவர்கள் சொல்வதை எல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி சொல்லும் போது பெண்கள் என்னதான் செய்ய முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளமுடியுமா அவர்களும் ஒரு மனுஷ ஜென்மம் தானே? ஏதோ ஒரு முறையில் பெண்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதே … Read more