துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!.
துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more