தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் பழகி பள்ளி மாணவியை கடத்தி சென்ற சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி சரளா. இவர்களின் மகள் பார்வதி (17). இவர் ஒரத்தநாட்டில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது மகளை காணவில்லை என பார்வதியின் தாய் ஒரத்தநாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் அளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு … Read more