பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு!
பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா! பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு! மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்ற கவலை அனைத்து பெற்றோர்களிடமும்யிருந்து வருகிறது. இந்நிலையை மாற்றுவதற்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லியில் புதிய பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படுத்தத் தன்மை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது … Read more