சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்…!
சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்… இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த நபர் சந்திரமுகி 2 திரைப்படம் மரண பயத்தை அளிக்கப் போகின்றது என்று படத்தை பற்றி பேசியுள்ளார். இதனால் இரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர். இயக்குநர் பி வாசு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2005இல் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்தி திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, … Read more