இந்த கட்சியில் மட்டும் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு… குஷியில் தொண்டர்கள்!

Nomination

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் 234 தொகுதிகளிலும் 6,222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவோரின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாஜக … Read more