தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு
தமிழகத்தில் கல்வி கட்டண உயர்வு!! எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு!! தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளை படிக்க முடியும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். … Read more