கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்!!

கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்… நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தற்பொழுது இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ ஆகும். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா … Read more

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு!

சூட்டோடு சூடாக பார்ட் 2 அறிவிப்பை வெளியிட்ட கார்த்தியின் சர்தார் படக்குழு! சர்தார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தீபாவளிக்கு வெளியான படங்களில் வெற்றிப் படமாக அமைந்தது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. ஆனால் சர்தார் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதுவரை … Read more

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்! பொன்னியின் செல்வன் திரைபடத்தின் முதல் பாகம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் … Read more

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ்

‘நான் ரெடி… நீங்க ரெடியா…’ அடுத்த ஹாலிவுட் பட அப்டேட் கொடுத்த தனுஷ் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி … Read more

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட்

இரண்டாவது பாகம் வருகிறதா?…. தி கிரே மேன் இயக்குனர்கள் கொடுத்த அப்டேட் ஹாலிவுட்டில் உருவாகி சமீபத்தில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது. ஹாலிவுட்டில் உருவான தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் … Read more

ஆக்சன் கிங்கின் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி!

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோகன் முடிவெடுத்துள்ளார். இவருடைய தயாரிப்பிலேயே பிளாக்பஸ்டர் மூவி ஆக ஜென்டில்மேன் திகழ்ந்தது. ஆகையால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மீண்டும் தயாரிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் சுவாரசியம் என்னவென்றால் ஜென்டில்மேன்2 படமானது தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் பாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் … Read more