‘பாரத்’ குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு தெரிவித்த பதில் என்ன தெரியுமா? அட இது நல்லா இருக்கே!!
‘பாரத்’ குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு தெரிவித்த பதில் என்ன தெரியுமா? அட இது நல்லா இருக்கே!! சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள்,மாவட்ட செயலாளர்கள்,அதிமுக மதுரை மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மாவட்ட … Read more