அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு !

Important information for all university! The announcement made by the Minister of Higher Education!

அனைத்து  பல்கலைக்கழகத்திற்கும் முக்கிய தகவல்! உயர்கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக்ததில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக மாநில அரசு நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில்  இரண்டாவது  செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

இறுதியாண்டு  செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று யுஜிசி தரப்பு விளக்கம் தரப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் … Read more

செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3 ஆம் ஆண்டு பருவத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்றும் … Read more