Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் தித்திப்பு நிறைந்த சேமியா பாயாசம் – சுவையாக செய்வது எப்படி? பாயாசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அதிலும் சேமியா, பால், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் பாயாசம் அதிக சுவையாக இருக்கும். இந்த சேமியா பாயாசத்தை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)நெய் – 4 தேக்கரண்டி 2)முந்திரி – 10 3)உலர் திராட்சை – 10 4)பால் … Read more