மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!
மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!! தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தது வருகிறார். இவரை தற்போது தமிழநாட்டில் இருந்தது வெளிய போ என்ற வாசகம் இணையத்தில் வேகமாக வரவிவருகிறது. இந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தெரிவித்தார். இதனை ஒரு அறிக்கையாக … Read more