ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!!

ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!! செந்தில் பாலாஜி விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிமுக-திமுகவினர் இடையே பரபரப்பு!! இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கின்றனர். ஆளுரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை இரவு அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more