இத்துறையையும் கவனியுங்கள்! முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த சேரன் ! நிறைவேற்றப்படுமா?
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதைப் பார்த்த சேரன் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நிறைவேற்றப்படுமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.நேற்று மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்பொழுது பல திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதில் ஆண்டுதோறும் மூன்று இலக்கிய மாமணி விருது எழுத்தாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படும் என்று கூறினார். தென் சென்னையில் உயர் … Read more