பாரதியை குழப்ப திட்டமிடும் வெண்பா!! அடுத்தகட்ட பரபப்புடன் பாரதி கண்ணம்மா!!
பாரதியை குழப்ப திட்டமிடும் வெண்பா!! அடுத்தகட்ட பரபரப்புடன் பாரதி கண்ணம்மா!! விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் திருப்பமாக நடந்ததை பார்த்த ரசிகர்களின் கவனம் இந்த சீரியல் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அந்தத் திருப்பம் என்னவென்றால் சில குழப்பத்தினால் தன் காதல் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை … Read more