இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!!
இரவு நேரத்தில் அதற்காக வனப்பகுதிக்கு சென்ற சிறுமி!! பின்னர் நேர்ந்த விபரீதம்!! வனப்பகுதிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற மாவட்டத்தை சேர்ந்த நர்ஹி என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருக்கு … Read more