செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
ஒரு பெண் சமீபத்தில் ரெடிட்டில் அவர் படுக்கையில் செக்ஸ் வைபரேட்டரை சார்ஜ் செய்யும்போது தற்செயலாக விட்டுவிட்டு சென்றதால் அது உருகி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் ரெடிட்டின் “ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்: “நான் கிட்டத்தட்ட ஒரு வைப்ரேட்டரால் என்னை நானே கொன்று விட்டேன்”. என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த பிராண்ட் வைப்ரேட்டரைப் பயன்படுத்துகிறாள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. செக்ஸ் வைப்ரேட்டரைப் பொம்மையை டாலர் 70 க்கு … Read more