“சீமான் சார் நல்லா இருக்கணும்” : அந்தர்பல்டி அடித்த நடிகை விஜயலட்சுமி!!

“சீமான் சார் நல்லா இருக்கணும்” : அந்தர்பல்டி அடித்த நடிகை விஜயலட்சுமி இயக்குனரும், நடிகருமான சீமான் அவர்கள் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றார். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் விஜயலட்சுமி உடன் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது அவர்கள் அளித்த பேட்டியில், சீமான் மீது ஏற்கெனவே புகார் அளித்தோம். … Read more