ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை!
ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் கோவை தம்பதியர் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை! ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழி நம் நாட்டில் பேசப்டுவது உண்டு, ஆனால் நம் மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி சேர்த்து வைத்த பணத்தை இரட்டிப்பு செய்ய வேண்டும் என்ற அதிக ஆசையினால் முன்பின் நம்பிக்கை இல்லாத நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து பின்னர் நஷ்டம் அடைந்து உயிரை மாய்த்து கொள்வது தொடர் கதையாக உள்ளது. கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த … Read more