இந்தப் பாடலின் அர்த்தம் இதுவா? வைரமுத்துவின் இரட்டை அர்த்த பாடலா இது!
மணிரத்னம் இயக்கத்தின் ஷாருக்கான் மனிஷா கொய்ராலா நடித்த உயிரே திரைப்படம் அனைவருக்கும் தெரியும். இது என் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் இரட்டை அர்த்தத்தில் வரும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தில் வரும் இன்னொரு பாடலும் இரட்டை அர்த்தத்தில் தான் உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள் அது உண்மையா. இந்த பாடலை வைரமுத்து அவர்கள் எழுதியிருப்பார்கள். வைரமுத்து என்றாலே காதல் சொட்ட சொட்ட பாடல் எழுதுவது சகஜம்தான். இந்த பாடல் ஒரு சோகப் … Read more