சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு!!

  சிம்லாவில் சிவன் கோவில் நிலச்சரிவு : 17 உடல்கள் மீட்பு   கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் சிம்லாவில் கனத்த மழை பெய்தது. அப்போது, இந்த கனமழையால் சிம்லா சம்மர்ஹில் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.   இந்தச் நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த சிவன் கோவில் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் கோவிலில் பூஜை செய்த பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் … Read more

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!

வீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!   ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடியோ கான்ப்ரன்ஸ் கால் மூலமாக திருமணம் நடைபெற்ற நிகழ்வு நடந்துள்ளது.   இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. சில மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குகின்றது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.   கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலு, மணாலி, சிம்லா மற்றும் பல பகுதிகளில் … Read more

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!

விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார். சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் … Read more