தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருடன் மகராஷ்டிரா முதல்வர் சந்திப்பு! 2024 தேர்தல் கூட்டணியின் காரணமாக இந்த சந்திப்பா! மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார் அவர்களை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அவர்களுக்கு எதிராக செயல்பட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். … Read more

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்!

Chief Minister resigns! Party headquarters in turmoil!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்! இன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்துவதற்கு பகத்சிங் கோசியாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தராமல் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் … Read more

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி

Hindu Organizations criticise BJP and Shiv Sena-News4 Tamil Latest Online Tamil News Today

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இந்து அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளன. இது குறித்து புனேயை சேர்ந்த சமஸ்தா இந்து அகாடி அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போதே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சமீபத்தில் … Read more