பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு?
பெற்றோர் படிக்க சொன்னதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு? சென்னையை அடுத்த பழைய பல்லவரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தான் முனீஸ்வரன். இவர் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இவளுடைய மகன் சிவசக்தி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிவசக்திக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது.இதனால் தன் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் விளையாட்டுக்காக … Read more