கணவரை விவாகரத்து செய்யும் சானியா மிர்சா… இதுதான் காரணமா?

கணவரை விவாகரத்து செய்யும் சானியா மிர்சா… இதுதான் காரணமா? பாகிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவர்களுக்கு இசான் மிர்சா மாலிக் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் இப்போது அவர்களின் திருமண வாழ்க்கை முறியும் கட்டத்தில் உள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சானியாவின் இன்ஸ்டாகிராம் புதுப்பிப்புகள் மற்றும் ஸ்டோரிஸ் இந்த ஊகங்களுக்கு வழிவகுத்தன. அவர் தனது மகனுடன் ஒரு … Read more

விராட் கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

விராட் கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, … Read more

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்!

“எனக்கு யாரோடும் பிரச்சனை இல்லை…” உலகக்கோப்பை அணியில் இல்லாதது குறித்து மூத்த வீரர் பதில்! அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் தேர்வு செய்யப்படவில்லை. தான் புறக்கணிக்கப்பட்டாலும், யாருடனும் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் மாலிக் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வரை சென்றது. … Read more