அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. அதேபோல விளையாட்டு துறையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறாத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போட்டிகள் நடந்து … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அதிர்ச்சி தோல்வி அடைந்த நட்ச்சத்திர வீராங்கனை

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக … Read more

சின்சினாட்டி டென்னிஸ் நட்சத்திர வீரர்கள் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி  ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு அதிர்ச்சி அடைந்தார். ஆட்டத்தின் போது வலது கணுக்கால் வலியால் யாஸ்ட்ரிம்ஸ்கா அவதிப்பட்ட போதிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.  2 மணி … Read more