ஸ்ரேயா கோசலே வியந்துபோய் போட்ட போஸ்ட்! இதை கேளுங்க!
ஸ்ரேயா கோசல் என்றால் அவரது இனிமையான குரலுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் ஹிந்தி மலையாளம் தெலுங்கு என அனைத்து உங்களிடம் தனது இனிமையான பழமையான குரலை வைத்து மக்களை ஆட்டி வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் அவருக்கு தமிழில் பாடிய பாடலுக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி “மாயவா தூயவா” என்ற பாடலை ஸ்ரேயா கோசல் பாடியிருந்தார். அந்த பாடலுக்கு … Read more