கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

கொட்டிதீர்த்த கனமழை..அபாய அளவைத் தாண்டி கரைபுரளும் வெள்ளம்!! அச்சத்தில் உறைந்த மக்கள்!!

சீன நாட்டில் கொட்டிதீர்த்த மிக கன மழையால் அந்த நாட்டில் தென்மேற்கு மாநிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும், சில நாட்களாக பெய்து வரும் மழையால் தாங்சுவான், தோன்சுவான், சிச்சுவான் போன்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. எழுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளமானது தனி தீவு போன்று மாற்றி இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் மிக அச்சத்தில் உறைந்துள்ளனர். அதை தொடர்ந்து யாங்ஷீ, பாகே, ஜியாலிங் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம், அபாய … Read more