சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு! ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு … Read more