சிகரெட் கொடுக்கலைன்னா நான் தூங்கமாட்டேன் மிரட்டி வாங்கிய ஷகீலா
பிக் பாஸ் 7 தமிழில் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு புறம் அவ்வளவு பெரிய டாஸ்க் கொடுப்பதில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லோரிடமும் உள்ள வன்மம் தான் வெளியே தெரிகிறது. சண்டை மட்டும் தானே தவிர அவ்வளவு பெரிய ரிஸ்கான டாஸ்க் எதுவும் அதில் தருவதில்லை என்று சொல்லப்படுகிறது. பேட்டி ஒன்றில் ஷகிலா அவர்கள் விசித்ராவை பற்றி கூறியது மாபெரும் பிரச்சனையாக வெடித்து இருந்தது. ஷகிலா தெலுங்கு … Read more