நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம்..!

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம்..!

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம்..! நாணய ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகள் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவசர கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதினால் தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுகிறது. அதுமட்டும் இன்றி எதிர்கால வாழ்க்கைக்கு தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும். ஆனால் இந்த தங்கத்தின் விலை சில தினங்களாக மளமளவென அதிகரித்து விற்பனையாகி … Read more

ஆஹா! மகிழ்ச்சி செய்தி! திடீரென்று சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

ஆஹா! மகிழ்ச்சி செய்தி! திடீரென்று சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்த ஒரு மாதத்தில் இன்றைக்கு தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் மோசமான நிலைப்பாடு டாலரை உயர்த்தியுள்ளது. தங்கத்தின் மீதான அழுத்தத்தால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 496 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க … Read more