No exercise No Diet! உடல் எடையை குறைக்க 15 நாட்களுக்கு பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க!
No exercise No Diet! உடல் எடையை குறைக்க 15 நாட்களுக்கு பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க! பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், போன்ற பொருட்கள் உடல் எடையை முக்கிய பங்காற்றுகிறது என்பதை பற்றி ஏற்கனவே அறிந்திருப்போம். பொதுவாக காரத்தன்மை கொண்ட பொருட்கள் நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பொருட்களில் பூண்டினை பற்றியும் அது எவ்வாறு உடல் எடை … Read more