பல் ஈறுகளில் ஏற்படும் வலியை நிமிடத்தில் போக்க.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்!
பல் ஈறுகளில் ஏற்படும் வலியை நிமிடத்தில் போக்க.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துங்கள்! ஆரோக்கியமற்ற உணவுமுறை, பற்களை பராமரிக்காமல் விடுதல், இனிப்பு உணவுகள், குளிர்ந்த உணவுகள் உண்ணுதல்.. போன்ற பல காரணங்களால் பல் ஈறுகளில் வலி, இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனால் ஆரோக்கியமான பற்களை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காணுங்கள். 1)எலுமிச்சை தோல் 2)தேங்காய் எண்ணெய் 3)தூள் உப்பு 4)கிராம்பு … Read more