நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!
நீங்கள் சம்பாதிக்கும் பணம் கரைந்து போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்! நவீன உலகில் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு எகிறியப்படி இருக்கின்றது. இதனால் வீட்டு செலவுகளை சமாளித்து பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சிறுக சிறுக சேமித்தாலும் அவை சில எதிர்பாராத விஷயங்களுக்காக செலவாகி விடுகின்றது. இதனால் பணம் பற்றமால் கடன் வாங்க ஆரம்பித்து விடுகின்றோம். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் என்று வாழ்க்கை … Read more