வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!
வீட்டில் மொய்க்கும் ஈக்களை விரட்ட இயற்கை வழிகள்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! அளவில் சிறியவையாக இருக்கும் இந்த ஈக்களால் மனித உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாகி வருகிறது.இந்த ஈக்கள் பொது வெளிகளில் அசுத்தமான இடங்களில் இருந்து வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்து நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது.இந்த ஈ பாதிப்பை ஆராம்ப நிலையிலேயே ஒழிப்பது நல்லது.இல்லையென்றால் நம் உடலில் விரைவில் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று விடும்.இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி விரட்டலாம். ஈக்களை … Read more