மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!!
மீண்டும் இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்!! இந்த முறை இப்படி செல்லவிருக்கிறார்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டு வருகின்றார். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி செய்து வந்தார். 1993 ஆம் ஆண்டு சென்னை திரைபட கல்லூரியில் நடிப்பிற்கான பட்டய … Read more