பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! நம்மிலும் பலருக்கு சைனஸ் பிரச்சனை காணப்படும். பிரச்சனை பாக்டீரியா மற்றும் அதன் தொற்றுகளால் உண்டாகும். இதனால் அடிக்கடி சளி இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவர். மேலும் பலருக்கு முகம் வீக்கம் அடையும், தலை பாரமாகவே காணப்படும். வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது இவ்வாறு செய்வதால் தலைபாரம் குறையும். அவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது யூகாலிப்டஸ் எண்ணெய் … Read more