சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!

சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!

திரை உலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் சேர்ந்து இணைந்து நடித்த படம் என்றால் அது “கூண்டுக்கிளி”   என்னதான் தம்பி அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் சினிமாவில் போட்டிகள் இருக்க தானே செய்யும். அதேபோல் இந்த படம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்தது இந்த படம்.   1954 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் பி எஸ் சரோஜா குசிலகுமாரி ஆகியோர் இணைந்து நடித்த இந்த … Read more

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு பதிலாக முதன் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பாலா. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சிவாஜி எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.   நந்தா திரைப்படத்திற்கு பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிகர் திலகத்தை நடிக்க வேண்டும் என்று பாலா மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக தூது சொல்லி அன்னை இல்லத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.   உள்ளே நுழைந்த உடன் பாலாவிற்கு பகீரென்று இருந்திருக்கிறது l. ஏனென்றால் … Read more

சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

சிவாஜியின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார் என்று அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே பதினோரு வேடங்களில் ஒருத்தர் நடித்துள்ளார் அதுவும் வில்லன் என்றால் நம்ப முடிகிறதா?   இன்றைய காலத்தில் நம் ஒரு புத்தகத்தையோ ஒரு காவியத்தையோ படமாக எடுக்க தயங்குகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு புராண கதைகளையும் ஒரு காவியத்தையும் படமாக எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி திகம்பர சாமியார் என்று துப்பறியும் ஒரு … Read more

கஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!

கஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!

  எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் பொழுது ஒரு நாள் ராமாவரம் தோட்டத்தில் ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்துள்ளார். அங்கு வந்த ஒரு நடிகர் அவரிடம்என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள என்று கேட்டுள்ளார். அவர் தயங்கித் தயங்கி ‘குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை நான் சின்னவரோட அதாவது சிவாஜியுடன் நாடகத்தில் நடித்து உள்ளேன. ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்று சொன்னார்.   சரி உட்காருங்க என அந்த நடிகரும் சொல்ல, எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்று … Read more

“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

"மலைக்கள்ளன்" சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

1954 ஆம் ஆண்டு வெளிவந்த மலை கள்ளன் என்ற படம் மாபெரும் வெற்றி படமாக எம்ஜிஆர்க்கும் சரி, தமிழ் திரை உலகிற்கும் சரி ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் என்றால் மிகையாகாது.   முதன் முதலில் ஒரு தமிழ் படம் குடியரசுத் தலைவரின் விருதை பெற்றது என்றால் அது மலைக்கள்ளன் திரைப்படம். படம் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.   … Read more

இவ்வளவு உதவிகளை செய்திருக்கிறாரா சிவாஜி?

இவ்வளவு உதவிகளை செய்திருக்கிறாரா சிவாஜி?

நடிப்பின் திலகம், நடிப்பின் நாயகன், நடிப்பின் அசுரன், நடிப்பில் வள்ளல் என அத்தனை பட்டமும் அவருக்கு பொருந்தும். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் படம் என்றால் நமக்கு அதை பார்க்கும் பொழுது அவ்வளவு வியப்பாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனது நடிப்பினை வெளிக்காட்டி, தனது திறமையை வெளிக்காட்டி, ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து, புதுப்புது நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் அதில் ஐயமே இல்லை.   இன்றைக்கும் … Read more

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.   என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.   அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து … Read more

சரோஜாதேவி சொன்ன ஒரு வார்த்தை! செல்லமாக கோபித்துக் கொண்ட சிவாஜி!

சரோஜாதேவி சொன்ன ஒரு வார்த்தை! செல்லமாக கோபித்துக் கொண்ட சிவாஜி!

அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி என்றாலே போட்டிதான். இந்த படம் வெளியாகி இத்தனை நாள் ஓடுகிறது. இந்த படத்தை இப்படி இயக்க வேண்டும் . இந்த படத்திற்கு இப்படி பாடல்கள் வேண்டும். சண்டைக் காட்சிகள் வேண்டும் என்று பல்வேறு விதமான போட்டிகள் திரையுலகில் இருந்து தான் வருகின்றது.   இப்பொழுது ரஜினி கமல் ,விஜய் அஜித் என்று வரிசைகள் உள்ளன. சிவாஜிக்கு என்று தனியாக ஒரு பேன் பேஸ் உள்ளது அதேபோல் எம்ஜிஆருக்கு தனியான … Read more

எம்ஜிஆர் சிவாஜிக்கு வர வேண்டிய பட்டங்களை தடுத்தாரா?

சிவாஜி அடித்த அடியில் பத்மினி கம்மல் அடுத்த அறையில் விழுந்துவிட்டதாம்!

சிவாஜி அடித்த அடியில் பத்மினி கம்மல் அடுத்த அறையில் விழுந்துவிட்டதாம்!

சிவாஜி அடிக்கும் காட்சிகளில் துணை நடிகர்கள் நடிகைகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக உண்மையாகவே அடித்து விடுவாராம் சிவாஜி. அதனால் நடிப்பதற்கு முன்பு இப்படி எல்லாம் இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவார்.   இந்த மாதிரி காட்சிகள் அமைந்ததால்தான் அந்த காலத்தில் படம் மிகவும் தத்துரூபமாக வந்திருக்கக்கூடும். அன்றைய காலத்தில் சினிமா நடிகைகளும் நடிகர்களும் இந்த மாதிரி தான் மக்களுக்கு பொழுது போக்கை தந்திருக்கிறார்கள். அப்படி என்னதான் மற்ற … Read more