படம் முடிந்தும் 5 நிமிடங்கள் அப்படியே உறைந்து போன MGR! என்ன படம் தெரியுமா?

சிவாசிக்கு நீர் எதிரியை போட்டியாளர் என்றால் அது எம்ஜிஆர் தான் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து அந்த காலத்தில் மக்களை மகிழ்வு படுத்தினார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பராசக்தியில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்றும் அவர் ஒரு நடிகர் அவர் மட்டும்தான் நடிகன் என்று போற்றும் அளவிற்கு நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவரது நடிப்பு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள். அப்படி சக போட்டியாளரான நடிகரையே மிரள வைக்கும் பாத்திரங்களை ஏற்று, உண்மையானவர்களே தோற்றுப் … Read more

நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

சிவாஜியை மறுத்த AVM! அடம்பிடித்த முதலியார்! பின் வந்த படம் தான் “Pride of Tamil Cinema”!

1952 ஆம் ஆண்டு முதன் முதலில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக வெளிவந்த படம் பராசக்தி. அந்தப் படத்தை ஏவிஎம் தயாரித்தது. ஆனால் அந்த படத்திற்கு முதல் சாய்ஸ் சிவாஜி கணேசன் இல்லையாம்.   சிவாஜி கணேசன் பற்றி மக்களுக்கு நாம் சொல்லி தெரிய தேவையில்லை. நடிப்பின் திலகம், நடிப்பின் விளக்கு, நடிப்பின் நாயகன் என ஆயிரம் பட்டங்களை தன்னுள் அடக்கி இருக்கிறார் சிவாஜி.   இன்றைய தலைமுறைக்கு நடிப்பை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் … Read more

படம் ஓடாது என நினைத்த இயக்குனர்! 100 நாளை தாண்டி ஓடிய சிவாஜி படம்!

அவர்களின் கணிப்பையும் மீறி இந்த படம் ஓடாது என்று நினைத்தால் ஸ்ரீதரின் எண்ணத்தை மாற்றி 100 நாள் தாண்டி ஓடிய படம் தான் படிக்காத மேதை.   மாபெரும் வெற்றி இயக்குனராக இருந்தாலும் ஒரு சில நேரத்தில் கணிப்பை தவற விடுவது என்பது அறிந்தது மக்களின் மனம் என்னவென்று யாருக்கும் தெரியாது யாரை கொண்டாடுகிறார்கள் இந்த படம் பிடிக்கிறது என்றும் அவருக்கு தெரியாது அதனால் இந்த படத்தில் அவரது கணிப்பு பொய்யாகி இருக்கின்றது.   இந்தப் படம் … Read more

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

சிவாஜி நடிப்பில் திலகம், நாயகன் நடிப்பின் ராட்சசன் என்று அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காட்சியில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பிரசாத் சொல்லிய சம்பவத்தின் கதைதான் இது.   இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் “இருவர் உள்ளம்” அந்த படத்திற்காக சிவாஜியும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த  காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம்.   அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் சிவாஜியும் … Read more

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

  மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.   கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் … Read more

MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!

எம்ஜிஆர் ஆரம்பித்த ஸ்டூடியோ விற்கு சிவாஜி அழைக்கவே இல்லையா ஒருமுறை இயக்குனரான ஸ்ரீதர் அதை பற்றி கூறும் பொழுது ,   அந்த நேரத்தில் நடிகர் திலகத்தோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு எந்த படம் பண்ணவில்லை. ஆனால் மற்றவர்களோடு தான் படம் பண்ணிக் கொண்டிருந்துள்ளார்.   ‘இப்பொழுது ஸ்ரீதரின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பொழுது சிவாஜி போன் செய்து பாராட்டி உள்ளார்.   உன் பேரை சொன்னாலே … Read more

சிவாஜி கணேசன் படத்திற்கு கதை வசனம் எழுதிய கே பாலச்சந்தர்!

கே பாலச்சந்தரை நாம் ஒரு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பார்த்திருப்போம். ஆனால் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் அழைப்பு காரணமாக தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் தனது கதை வசனம் எழுதி அறிமுகமானவர் கே பாலச்சந்தர்.   நாடகங்களில் மட்டுமே மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். திரையுலகில் அவருக்கு எந்த ஒரு அனுபவமும் இல்லை. இவரது நாடகங்களை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.   தெய்வத்தாய் என்ற படத்தின் மூலம் 1964 ஆம் … Read more

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

  இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தளபதி விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், சரோஜா … Read more