புது கெட்டப்பில் அடுத்த படத்திற்கு தயாராகும் நம்ம வீட்டு பிள்ளை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள டாக்டர் படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்தப் படத்தின் பாடல்கள் அவ்வப்போது ரிலீஸ் ஆகி வருகிறது. டாக்டர் படத்திற்கு அடுத்ததாக நடிக்கப்போகும் படத்திற்கு இப்பவே தன்னை மெருகேற்றி வரும் சிவகார்த்திகேயன், தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் சிவகார்த்திகேயன் மீசை தாடி இல்லாமல் கிளீன் சேவ் பண்ணி ரொம்பவே ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு இளம்பெண்கள் மத்தியில் கனவுக் … Read more

சிவகார்த்திகேயனுக்கும் சூரிக்கும் இன்று மறக்க முடியாத நாள்!! அவங்களுக்கு இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? 

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காமினேஷன் படம் என்றால் அந்தப் படத்தில் சிரிப்பிற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. கவுண்டமணி செந்தில் அப்புறம் சிவகார்த்திகேயன் சூரியின் காமினேஷன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகர்களுக்கு எல்லாம் பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளார். அதே போன்று சாதாரண  மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக  தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் … Read more

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான “ டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  பிரியங்கா மோகன் கதாநாயகி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலும் கோவாவிலும் நடைபெற்ற நிலையில்  பொதுமுடக்கம் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் … Read more

“ஆணவத்தில் ஆடினா, அழிந்து போயிடுவ” யாரை சூர்யா திட்டினார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யா, அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர். அதேசமயம் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன், சூர்யாவுக்கு வாழ்த்து சொல்ல தவறிவிட்டா.ர். சிவகார்த்திகேயன் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு தனுஷ் தான் காரணம் என்பதால்தான், அவருடைய பிறந்த நாளுக்கு மட்டும் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் “ஒரு கோடி” நிகழ்ச்சியில் சூர்யா, சிவகார்த்திகேயன் ஹீரோ … Read more

சிவகார்த்திகேயனை ஓட ஓட துரத்தும் லைக்கா…15 கோடியை அமுக்க நினைக்கிறாராம்!

siva

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது சினிமா பயணத்தை சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் இவருடைய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து வருகிறது. இவருடைய படத்திற்கான வசூல் தாறுமாறாக இருக்கும், ஆனால் சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல் ஹீரோ” என்ற படமானது அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.  இதனால் சிவகார்த்திகேயன் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க … Read more

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்த நாளான இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. டாக்டர் … Read more

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

தொடர்ந்து மூன்று வருடங்கள் டிசமபர் மாத இறுதியில் தனது  படத்தை வெளியிட்டு, அதையும் வெற்றிப்படமாக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவ கார்த்திகேயன். ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவர அமைந்தாலும் , அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாவது அந்த படம் எந்த சூழ்நிலையில் வெளியாகிறது என்பதை பொறுத்துதான். இதை சரியாக புரிந்ததுகொண்டு வருட இறுதியான கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையை குறிவைத்து   தனது படங்களை வெளியிட்டு தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ளார் சிவா கார்த்திகேயன். கடந்த 2017’ம் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது இந்த படத்தில் ’உன்னாலே உன்னாலே’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தெலுங்கு ’கேங்ஸ்டர்’ … Read more

சிவகார்த்திகேயன் சித்தார்த் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள்!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8 நேற்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்களின் கருத்து மழையில் நனைந்த படியே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் … Read more