என்ன ஹேர் கட்டிங் இது ?ஆலே மாறி போன குக் வித் கோமாளியின் குட்டி பாப்பா?!
என்ன ஹேர் கட்டிங் இது ?ஆலே மாறி போன குக் வித் கோமாளியின் குட்டி பாப்பா?! விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் தான் இவர். மேலும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. இதைதொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக உள்நுழைந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் ஷிவாங்கி. சின்னத்திரையில் அவர் செய்த குறும்பு ஏராளம்.மேலும் பிரபலமான இவர் … Read more